சென்டினல் தீவில் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் காவல்துறையினர் போராடி வருகிறார்கள். இருந்தும் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவியுள்ளது.